சிவனருள் – ஜூலை 2016

அன்புடையீர்,
வணக்கம். ஜூலை மாதத்திற்கான ‘சிவனருள்’ மாத இதழ் வெளியீடு கண்டுவிட்டது. இனிய தமிழில் வெளிவந்துள்ள இவ்விதழை RM2-ற்கு வாங்கி படித்து மகிழுங்கள்.

இம்மாத இதழில் ‘மூன்றாவது உலக சைவ சமய மாநாடு காண வாரீர்’, ‘ஒருவருக்கு ஒரு கடவுள்’, ‘சைவர் எவருக்கும் பகைவர் அல்லர்’, ‘ஆணவத்தால் வருவது  அறியாமை’, ‘தெய்வச் சேக்கிழார்’, ‘பத்தி நெறி’, சிறுவர்களுக்கான கட்டுரை மற்றும் புதிர் அங்கம் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு சந்தா RM36 செலுத்தியும் இவ்விதழைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதழை வாங்க விரும்புவோர் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

குமாரி லோகேஸ்வரி தியாகராஜன் 016-5512325
குமாரி தமிழரசி இராஜா 014-6253477
திரு.அன்பரசன் அருணாசலம் 019-3795198
மின்னஞ்சல் : saivaperavai@gmail.com

நன்றி.

Siv_July_Front

Siv_July_Back

Comments are closed.