சிவனருள் – மார்ச் 2017

வணக்கம். மார்ச் 2017 மாதத்திற்கான ‘சிவனருள்’ மாத இதழ் வெளியீடு கண்டுவிட்டது. இனிய தமிழில் வெளிவந்துள்ள இவ்விதழை RM2-ற்கு வாங்கி படித்து மகிழுங்கள்.

இம்மாத இதழில் ‘கொஞ்சம் தமிழ் தெரிந்தால் சாமியார்களே வேண்டாம்’, ‘சிவபெருமான் ஆதியோகி அல்ல’, ‘சைவத்தின் வேரில் வெந்நீர்?’, ‘நாயன்மார் இலக்கணம்’, ‘சற்குரு வாசுதேவ் செய்த அருஞ்செயல்’, ‘இதுவே சிவயோகம்!’, ‘சைவம் தழைத்தோங்க சில சிந்தனைகள்’, ‘பொய்யும் மெய்யும்’, ‘A Dangerous Move in Kuala Lumpur’ போன்ற கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு சந்தா RM36 செலுத்தியும் இவ்விதழைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதழை வாங்க விரும்புவோர் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

குமாரி லோகேஸ்வரி தியாகராஜன் 016-5512325

குமாரி தமிழரசி இராஜா 014-6253477

திரு.அன்பரசன் அருணாசலம் 019-3795198

மின்னஞ்சல் : saivaperavai@gmail.com

நன்றி.

 

Comments are closed.