அன்பு, பண்பு, ஆன்மீகப் பயிற்சி 2015

கடந்த நான்கு ஆண்டுகளாக மலேசிய சைவ சமயப் பேரவை இந்நாட்டில் பல்வேறு சைவ சமய நிகழ்ச்சிகளையும் சித்தாந்த வகுப்புகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. அனைவருக்கும் முறையான சமய கல்வி வழங்குதலை முகான்மை நோக்கமாகக் கொண்டு மலேசிய சைவ சமயப் பேரவை செயல்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் மாணவர்களுக்கான அன்பு, பண்பு, ஆன்மீகப் பயிற்சியினைப் பேரவை நடத்தவிருக்கின்றது. மாணவர்களின் மனதில் அன்பு, பண்பு, ஆன்மீக உணர்வுகளை அழுத்தாமாக விதைப்பதற்கு இப்பயிற்சி வழி வகுக்கும்.

பயிற்சியின் மேல்விவரங்கள்

பயிற்சியின் விதிமுறைகள்

பதிவு படிவம்