தங்கும் விடுதி

மாநாட்டிற்கான தங்கும் விடுதியின் விவரங்கள் 
 
மலேசிய சைவ சமய பேரவை, மாநாட்டில் கலந்துக்கொள்ளும் வெளியூர் பேராளர்களுக்கு தங்கும் விடுதியை ஏற்பாடு செய்துள்ளது.
தங்கும் விடுதி வேண்டுவோர், RM50 கட்டணத்தை செலுத்தி  முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். தங்கும் விடுதியின்
விவரங்களை கீழ்க்காணும் இணையதள முகவரியில் காணலாம்.

 www.paragoncityhotel.com

மேல்விவரங்களுக்கு தொடர்புக்கொள்ள வேண்டியவர்கள்:
முனைவர் நாகப்பன் ஆறுமுகம் : 016-9691090
திரு. அன்பரசன் அருணாசலம் : 019-3795198