மூன்றாவது உலக சைவ சமய மாநாடு 2016

வணக்கம். தில்லைக் கூத்தனின் திருவருளால், மலேசிய சைவ சமயப் பேரவை, எதிர்வரும் 23 & 24 ஜூலை அன்று சுங்கை சிப்புட் மாநாட்டு மண்டபத்தில் மூன்றாவது உலக சைவ சமய மாநாட்டினை நடத்தவிருக்கின்றது. அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Comments are closed.