சிவஞான சித்தியார் வகுப்பு

அன்புடையீர் வணக்கம். மலேசிய சைவ சமயப் பேரவை,  திங்கள் 12/6/2017   முதல் சிவஞான  சித்தியார் வாராந்திர வகுப்பினை தொடக்கியது.   சித்தாந்தத்தில் படிநிலை 1 மற்றும் படிநிலை 2 முடித்தவர்கள் இவ்வகுப்பில் கலந்துக் கொள்ளலாம்.

மேல் விவரங்கள் கீழ்வருமாறு :

இடம் : அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் ஆலயம், பங்சார்.

நேரம் : இரவு 8.30 முதல் 10.00 வரை.

ஆசிரியர் : முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.

தொடர்புக்கு : முனைவர் நாகப்பன் ஆறுமுகம்  016-9691090