சிவனருள் – செப்டம்பர் 2016

அன்புடையீர்,
வணக்கம். செப்டம்பர் மாதத்திற்கான ‘சிவனருள்’ மாத இதழ் வெளியீடு கண்டுவிட்டது. இனிய தமிழில் வெளிவந்துள்ள இவ்விதழை RM2-ற்கு வாங்கி படித்து மகிழுங்கள்.

இம்மாத இதழில் ‘இந்துக்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்’,  ‘ஆகமம் ஓர் அறிவியல்’,  ‘மூட நம்பிக்கை என்ற ஒன்று இல்லை’, ‘அப்பரை ஆட்கொண்ட அக்னீசுவரர்’,  ‘மூன்று கோடுகள் மும்மலங்கள் அல்ல’ போன்ற கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு சந்தா RM36 செலுத்தியும் இவ்விதழைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதழை வாங்க விரும்புவோர் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

குமாரி லோகேஸ்வரி தியாகராஜன் 016-5512325
குமாரி தமிழரசி இராஜா 014-6253477
திரு.அன்பரசன் அருணாசலம் 019-3795198
மின்னஞ்சல் : saivaperavai@gmail.com

நன்றி.

Sivan_front page

சிவனருள் – ஜூலை 2016

அன்புடையீர்,
வணக்கம். ஜூலை மாதத்திற்கான ‘சிவனருள்’ மாத இதழ் வெளியீடு கண்டுவிட்டது. இனிய தமிழில் வெளிவந்துள்ள இவ்விதழை RM2-ற்கு வாங்கி படித்து மகிழுங்கள்.

இம்மாத இதழில் ‘மூன்றாவது உலக சைவ சமய மாநாடு காண வாரீர்’, ‘ஒருவருக்கு ஒரு கடவுள்’, ‘சைவர் எவருக்கும் பகைவர் அல்லர்’, ‘ஆணவத்தால் வருவது  அறியாமை’, ‘தெய்வச் சேக்கிழார்’, ‘பத்தி நெறி’, சிறுவர்களுக்கான கட்டுரை மற்றும் புதிர் அங்கம் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு சந்தா RM36 செலுத்தியும் இவ்விதழைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதழை வாங்க விரும்புவோர் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

குமாரி லோகேஸ்வரி தியாகராஜன் 016-5512325
குமாரி தமிழரசி இராஜா 014-6253477
திரு.அன்பரசன் அருணாசலம் 019-3795198
மின்னஞ்சல் : saivaperavai@gmail.com

நன்றி.

Siv_July_Front

Siv_July_Back

சிவனருள் – ஜூன் 2016

வணக்கம். மலேசிய சைவ சமயப் பேரவை ‘சிவனருள்’ என்னும் திங்கள் ஏட்டினை தமிழர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வெளியீடு செய்து வருகின்றது. சைவ ஆகமங்கள், பன்னிரு திருமுறைகள், சைவ சமய வரலாறு, சைவத் திருக்கோயில்கள் அன்றும் இன்றும், உலகெங்கும் நிகழும் சைவ சமயம் சார்ந்த செயல்பாடுகள், மெய்கண்ட சாத்திரங்கள் உணர்த்தும் சைவ நெறி தொடர்பான செய்திகளை எளிய, இனிய தமிழில் இவ்விதழ் தாங்கி வருகின்றது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வாங்கி படித்து மகிழ, இவ்விதழ் RM2-ற்கு மட்டுமே விற்கப்படுகிறது.

இம்மாத இதழில் சிவபெருமானுக்கு ‘கிளைகள் இல்லை’, ‘தமிழர் வல்லவர்’, ‘ஒரு கடவுள் வழிபாடே மதமாற்றத்திற்கு தீர்வு’, ‘எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது’, ‘தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு’ போன்ற பல ஈர்க்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு சந்தா RM36 செலுத்தியும் இவ்விதழைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதழை வாங்க விரும்புவோர் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

குமாரி லோகேஸ்வரி தியாகராஜன் 016-5512325
குமாரி தமிழரசி இராஜா 014-6253477
திரு.அன்பரசன் அருணாசலம் 019-3795198

நன்றி.Sivanarul June

சிவனருள் – மே 2015

மே மாதத்திற்கான சிவனருள் மாத இதழ் வெளிவந்துவிட்டது. பல பயனுள்ள கட்டுரைகளை உள்ளடக்கிய இவ்விதழை விரைவில் பெற்றுக்கொள்ளவும்!!

May 2015

தொடர்புக்கு:

சிவத்திரு முனைவர் நாகப்பன் ஆறுமுகம் 019-9691090

சிவத்திரு அன்பரசன் அருணாசலம் 019-3795198