மூன்றாவது உலக சைவ சமய மாநாடு 2016 – நிழற்படங்கள்

வணக்கம். மூன்றவாது உலக சைவ சமய மாநாட்டின்  நிழற்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்படங்களைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும் : மாநாடு 2016 படங்கள்

மூன்றாவது உலக சைவ சமய மாநாடு 2016

வணக்கம். தில்லைக் கூத்தனின் திருவருளால், மலேசிய சைவ சமயப் பேரவை, எதிர்வரும் 23 & 24 ஜூலை அன்று சுங்கை சிப்புட் மாநாட்டு மண்டபத்தில் மூன்றாவது உலக சைவ சமய மாநாட்டினை நடத்தவிருக்கின்றது. அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மூன்றாம் உலக சைவ சமய மாநாடு – ஓர் அறிமுகம்

மலேசிய சைவ சமய பேரவையின் தலைவர் சித்தாந்தச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், மலேசிய சைவ சமய பேரவை ஏற்பாடு செய்யும் மூன்றாம் உலக சைவ சமய மாநாட்டிற்கான விளங்கங்களைத் தருகின்றார். கண்டு பயன்பெறுங்கள்.

3-ஆம் உலக சைவ சமய மாநாடு மின்பதிவு

வணக்கம். எதிர்வரும் 3-ஆம் உலக சைவ சமய மாநாட்டில் பங்கெடுக்க விரும்புவோர், இன்று முதல் மின்பதிவும், மின்வழி கட்டணமும் செலுத்தலாம். பேரவையின் அகப்பக்கத்தில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்ய இந்த அகப்பக்கத்திற்குச் செல்லவும். மின்பதிவு