Category Archives: வகுப்பு

சிவஞான சித்தியார் வகுப்பு

அன்புடையீர் வணக்கம். மலேசிய சைவ சமயப் பேரவை,  திங்கள் 12/6/2017   முதல் சிவஞான  சித்தியார் வாராந்திர வகுப்பினை தொடக்கியது.   சித்தாந்தத்தில் படிநிலை 1 மற்றும் படிநிலை 2 முடித்தவர்கள் இவ்வகுப்பில் கலந்துக் கொள்ளலாம்.

மேல் விவரங்கள் கீழ்வருமாறு :

இடம் : அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் ஆலயம், பங்சார்.

நேரம் : இரவு 8.30 முதல் 10.00 வரை.

ஆசிரியர் : முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.

தொடர்புக்கு : முனைவர் நாகப்பன் ஆறுமுகம்  016-9691090

சைவ சித்தாந்த வகுப்பு, படிநிலை 2 (திருவருட்பயன்)

அன்புடயீர்,

மலேசிய சைவ சமயப் பேரவை திருவருட்பயன் (சைவ சித்தாந்தம்-படிநிலை 2) வகுப்பினை 19 அக்டோபர் 2015 முதல் தொங்கியுள்ளது. மேல்விவரங்கள் கீழ்வருவமாறு :

திகதி : 19 அக்டோபர் 2015 முதல் தொடங்கியது

இடம் : 1st Floor, Jln PJS 3/34, Petaling Jaya

நேரம் : 8:30pm to 10:00pm

கட்டணம் : RM40

வகுப்பினில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளோர், குமாரி.தமிழரசி       ( 014-6253477 ) அவர்களை தொடர்புக்கொள்ளலாம்.

புதிய சைவ சித்தாந்த வகுப்பு – 30 நவம்பர் 2015-ல் ஆரம்பம்!!

அன்புடயீர்,

மலேசிய சைவ சமயப் பேரவை மேலும் ஒரு புதிய சைவ சித்தாந்த வகுப்பினை (படிநிலை 1) தொடங்கவிருக்கின்றது. மேல்விவரங்கள் கீழ்வருவமாறு :

திகதி : 30  நவம்பர் 2015

இடம் : 1st Floor, Jln PJS 3/34, Petaling Jaya

நேரம் : 7pm to 8:30pm

கட்டணம் : RM40

வகுப்பினில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளோர், குமாரி.சுந்தரி           ( 012-3285023 ) அவர்களை தொடர்புக்கொள்ளலாம்.

பெட்டாலிங் ஜெயாவில் புதிய சித்தாந்த வகுப்பு!!!

அன்புடையீர்,

மலேசிய சைவ சமயப் பேரவை மேலும் ஒரு புதிய சித்தாந்த வகுப்பினை (படிநிலை 1) பெட்டாலிங் ஜெயாவில் 27/1/2015 முதல் தொடங்கி உள்ளது.

நேரம்         :   இரவு 8 முதல் 9.30 வரை
முகவரி    :   No.14 Jalan 3/57, casino pa natet Section 3, Petaling Jaya
ஆசிரியர்  :   திரு.அன்பரசன் அருணாசலம்

வகுப்பினில் கலந்துக்கொள்ள விரும்புவோர், மேல்விவரங்களுக்கு திருமதி சரோஜினி (012-3405464) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.