நிகழ்வுகள்

திருச்சிற்றம்பலம். மலேசிய சைவ சமயப் பேரவையின் ஏழாம் ஆண்டு திருமுறைப் பெருவிழா 2021.

தகுதிச் சுற்று: 03.06.2021 – 18.07.2021 (காணொளி வாயிலாக)
இறுதிச் சுற்று: 14.08.2021 (Google Meet வாயிலாக)

போட்டியில் பங்கெடுக்க விரும்பும் போட்டியாளர் காணொளியை 18.07.2021க்குள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் இறுதிச் சுற்றுக்குச் செல்வர்.

*  திருமுறை ஓதும் போட்டி & பேச்சுப் போட்டிக்கான பாடல்கள், பொருள் விளக்கம் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

* பிரிவு 1க்கு இறுதிச் சுற்று இல்லை.

* பதிவுக்கும் & காணொளி அனுப்புவதற்கும் https://tinyurl.com/thirumuraiperuvizha21 சொடுக்கவும்.

* போட்டியாளர் பதிவேற்றும் காணொளி மலேசிய சைவ சமயப் பேரவை பதிவேற்றிய காணொளியைப் பின்பற்றியிருக்க வேண்டும் (பெயர், பிரிவு, பாடல் எண், தலம், அருளியவர், பண், தாளம், குறிப்பிடப்பட வேண்டும்).

* தொடர்புக்கு:
ந. செல்வகுமாரன் 016 2512718
கோ. பார்த்தசாரதி . 0193918515

போட்டியின் விதிமுறைகள் & பாடல்கள் 2021

 

மாதிரிக் காணொளி

பிரிவு 1
பாடல் 1
பாடல் 2
பாடல் 3

அனைத்து பிரிவு 1 பாடல்கள் (.ZIP கோப்பு வடிவில்)

பிரிவு 2 
பாடல் 1
பாடல் 2
பாடல் 3
பாடல் 4

அனைத்து பிரிவு 2 பாடல்கள் (.RAR கோப்பு வடிவில்)

பிரிவு 3
பாடல் 1
பாடல் 2
பாடல் 3
பாடல் 4
பாடல் 5

அனைத்து பிரிவு 3 பாடல்கள் (.RAR கோப்பு வடிவில்)

பிரிவு 4
பாடல் 1
பாடல் 2
பாடல் 3
பாடல் 4
பாடல் 5
பாடல் 6

அனைத்து பிரிவு 4 பாடல்கள் (.RAR கோப்பு வடிவில்)

பிரிவு 5
பாடல் 1
பாடல் 2
பாடல் 3
பாடல் 4
பாடல் 5
பாடல் 6
பாடல் 7

அனைத்து பிரிவு 5 பாடல்கள் (.RAR கோப்பு வடிவில்)

பிரிவு 6
பாடல் 1
பாடல் 2
பாடல் 3
பாடல் 4
பாடல் 5
பாடல் 6
பாடல் 7

அனைத்து பிரிவு 6 பாடல்கள் (.RAR கோப்பு வடிவில்)