பரதத்தில் திருமுறை 2017

baratham

நால்வர் விழா 2016

naalvar-vizha-2016

சிவனருள் – செப்டம்பர் 2016

அன்புடையீர்,
வணக்கம். செப்டம்பர் மாதத்திற்கான ‘சிவனருள்’ மாத இதழ் வெளியீடு கண்டுவிட்டது. இனிய தமிழில் வெளிவந்துள்ள இவ்விதழை RM2-ற்கு வாங்கி படித்து மகிழுங்கள்.

இம்மாத இதழில் ‘இந்துக்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்’,  ‘ஆகமம் ஓர் அறிவியல்’,  ‘மூட நம்பிக்கை என்ற ஒன்று இல்லை’, ‘அப்பரை ஆட்கொண்ட அக்னீசுவரர்’,  ‘மூன்று கோடுகள் மும்மலங்கள் அல்ல’ போன்ற கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு சந்தா RM36 செலுத்தியும் இவ்விதழைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதழை வாங்க விரும்புவோர் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

குமாரி லோகேஸ்வரி தியாகராஜன் 016-5512325
குமாரி தமிழரசி இராஜா 014-6253477
திரு.அன்பரசன் அருணாசலம் 019-3795198
மின்னஞ்சல் : saivaperavai@gmail.com

நன்றி.

Sivan_front page

மூன்றாவது உலக சைவ சமய மாநாடு 2016 – நிழற்படங்கள்

வணக்கம். மூன்றவாது உலக சைவ சமய மாநாட்டின்  நிழற்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்படங்களைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும் : மாநாடு 2016 படங்கள்