Tag Archives: 2016

திருவெம்பாவை விழா

வணக்கம். எதிர்வரும் 17-01-2016 ஞாயிறன்று, தாமான் ஸ்ரீ மஞ்சாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயம், மலேசிய சைவ சமயப் பேரவையுடன் இணைந்து திருவெம்பாவை விழாவினை நடத்தவிருக்கின்றது. சிவனடியார்கள் அனைவரும் இந்நிகழ்வில் திரளாக வந்து கலந்துச் சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கின்றோம்.

Thiruvempaavai Vizhaa

 

அன்பு, பண்பு, ஆன்மீகப் பயிற்சி 2015-ன் நிழற்படங்கள்

வணக்கம். கடந்த 24,25 மற்றும் 26 டிசம்பர் 2015-ல் சிறப்பாக நடந்தேறிய அன்பு, பண்பு, ஆன்மீகப் பயிற்சி 2015-இன் நிழற்படங்கள் இவ்வகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. படங்களை அன்பு, பண்பு, ஆன்மீகப் பயிற்சி 2015-ன் நிழற்படங்கள் என்னும் பக்கத்தில் காணலாம்.

திருமுறைப் பெருவிழா 2016 – போட்டிக்கான பாடல்கள்

திருமுறைப் பெருவிழா 2016 ஆண்டிற்கான போட்டி பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. பாடல்களை திருமுறைப் பெருவிழா என்னும் பக்கத்தில் காணலாம்